
குமரி ஸ்ரீ நாக மும்மூர்த்தி கோயிலில் ஆவணித் திருவிழா நிறைவு
கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீநாக மும்மூர்த்தி கோயில் ஆவணித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீநாக மும்மூர்த்தி கோயில் ஆவணித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயில் 30 ஆவது ஆண்டு ஆவணித் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






