தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

கிள்ளியூரில் குழந்தைகள் நல பாதுகாப்புக் கூட்டம்

கிள்ளியூரில் ஒன்றிய குழந்தைகள் நல பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :

கிள்ளியூரில் ஒன்றிய குழந்தைகள் நல பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ததேயூ பிரேம்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், குழந்தைகள் பிச்சை எடுத்தல், குழந்தைகள் கடத்தப்படுவது, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினர். மேலும், இது தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1098 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.

இதில், ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா, தகவல் பகுப்பாளர் ராஜேஷ்குமார், புறத்தொடர்பாளர் தங்க ஜெமிலா, ஒன்றிய மேலாளர் விமலா, ஊராட்சி தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.