ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நடைக்காவில் நேசமணி சிலைக்கு காங்கிரஸ் மரியாதை

தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தையொட்டி, நடைக்காவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு

News image
Updated On :2 நவம்பர் 2017, 6:59 pm

DIN

தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தையொட்டி, நடைக்காவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
குமரி மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆர்.ஆமோஸ் தலைமை வகித்து, நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், கட்சியின் துணைத் தலைவர் பால்மணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், முன்சிறை வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தென்மண்டல பொறுப்பாளர் ஆஸ்கர் பிரடி,  வர்த்தகர் பிரிவு துணைத் தலைவர் ஆபிரகாம், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெ. ஜார்ஜ்,  கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.