சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குலசேகரத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

குலசேகரம் அரசு மருத்துவமனையில் அரிமா சங்கம் சார்பில் நில வேம்புக் குடிநீர் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:30 pm

DIN

குலசேகரம் அரசு மருத்துவமனையில் அரிமா சங்கம் சார்பில் நில வேம்புக் குடிநீர் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு  அரிமா ஸ்டார் சங்கத் தலைவர் ஏ.ஜே. வால்ட்டர் தலைமை வகித்து  மருத்துவமனைக்கு வந்து வெளி நேயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும்,   பள்ளி, மாணவ, மாணவியருக்கும் நில வேம்புக் குடிநீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கச் செயலர் விக்டர் தாஸ், பொருளாளர் முகமதுராபி,  முன்னாள் நிர்வாகிகள் அப்புகுட்டன், ஏ.ஜே.எம். ராஜா, ஸ்டாலின் சின்னப்பன், ஜேம்ஸ் ராஜ் உறுப்பினர்கள் சுரேஷ், அஸ்ரப், விஜயன், ஹமர்தீன், கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.