ஆளூர் மின்பாதையில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற இருப்பதால், காரவிளை, அப்பட்டுவிளை பகுதிகளில் புதன்கிழமை (ஏப். 18) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தக்கலை உதவி செயற்பொறியாளர் சங்கர நாராயணபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் 11 கே.வி. மின் பாதையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுதல், பழைய மின்கம்பிகளை அகற்றி புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, புலியூர்குறிச்சி, காரவிளை, வெள்ளச்சிவிளை, அப்பட்டுவிளை, மணக்கரை, சித்தன்தோப்பு, மேல்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


