ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

குழித்துறையில் முதியவர் சடலம் மீட்பு

மார்த்தாண்டம் அருகே சில நாள்களுக்கு முன் மாயமான முதியவர், குழித்துறை ரயில் நிலையம் பகுதியில் சடலமாக  புதன்கிழமை  மீட்கப்பட்டார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:02 am IST

மார்த்தாண்டம் அருகே சில நாள்களுக்கு முன் மாயமான முதியவர், குழித்துறை ரயில் நிலையம் பகுதியில் சடலமாக  புதன்கிழமை  மீட்கப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (62). ஐரேனிபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்த இவர், கடந்த 30 ஆம் தேதி  மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றாராம். பின்னர் அவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து, புதுக்கடை காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், குழித்துறை ரயில் நிலையம் அருகிலுள்ள கழிவுநீரோடையில்  செல்லதுரை இறந்து கிடந்தார்.  இத்தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸார், அவரது  சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.