மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

எல்லோராலும் நேசிக்கப்பட்ட மாமனிதரை இந்தியா இழந்துவிட்டது: பி.முகம்மது இஸ்மாயில்

இந்தியாவில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட  மாமனிதரை  நாடு இழந்து விட்டது என  மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர்  பி.முகம்மது இஸ்மாயில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

இந்தியாவில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட  மாமனிதரை  நாடு இழந்து விட்டது என  மதச்சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர்  பி.முகம்மது இஸ்மாயில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்சி வேறுபாடின்றி  எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். அந்த உயர்ந்த மனிதரை இந்த நாடு இழந்துவிட்டது.  அவரது  மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் பிரதமராக இருந்தபோது நாட்டுக்கு ஆற்றிய பணிகள் மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.  அவருடைய ஆத்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன்  என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.