குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து கேக் வெட்டி தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்கினார். பிரின்ஸ் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் அசோகன்சாலமன், வட்டாரத் தலைவர் ஜெரால்டுகென்னடி, நகரத் தலைவர் அலெக்ஸ், தவசிமுத்து, ஐஎன்டியூசி சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் ஜெயசிங், துணைத் தலைவர் திருத்துவதாஸ், மதியழகன், முகைதீன்சாகுல் அமீது, அருள்தாஸ், சி.எல்.ஜோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








