இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குமரியில் சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :14 மே 2018, 7:21 pm

கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 100 பேர் இரண்டு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திங்கள்கிழமை அதிகாலையில் கவிதா (27) என்ற பெண்ணில் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.