சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புதன்கிழமை (அக். 24) கடையடைப்பு, போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் காந்தி மண்டபம் முன் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தென்குமரி வியாபாரிகள் சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம், பார்க் வியூ பஜார் சங்கம், தமிழ் அன்னை வியாபாரிகள் சங்கம், கடற்கரைச் சாலை வியாபாரிகள் சங்கம், விவேகானந்தா சிறு முதலீட்டு வியாபாரிகள் சங்கம், பகவதியம்மன் வளாக வியாபாரிகள் சங்கம், நட்சத்திர வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்க உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

