குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரப்பர் தோட்ட வளர்ச்சித் திட்டத்தில் 2017ஆம் ஆண்டு ரப்பர் மறு மற்றும் புது நடவு செய்த சிறு விவசாயிகள், ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். பட்டியல் இனத்தவருக்கு ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரப்பர் செடிகளுக்காகவும் வழங்கப்படும். மானியம் பெற விண்ணப்பப் படிவங்களை ரப்பர் வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் அக். 31ஆம் தேதிக்குள் ரப்பர் வாரிய மண்டல அலுவலகம், மார்த்தாண்டம் அல்லது குலசேகரம், குழித்துறை கள நிலையங்களில் சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

ரூ. 3.85 லட்சம் திருடியதாக இனிப்பக ஊழியா் கைது
பழைய காரை இணையதளம் மூலம் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது
தில்லி, ஹரியாணா, பஞ்சாப், உ.பி. உள்பட 5 மாநிலங்களில் காா் திருட்டு மோசடி: 10 போ் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

