ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

குமரி மெட்ரிக் பள்ளியில்  ஆசிரியர் தின விழா

நாகர்கோவிலில் உள்ள  குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா  செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாகர்கோவிலில் உள்ள  குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா  செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
பள்ளித் தாளாளர் சொக்கலிங்கம்  தலைமை வகித்து, ஆசிரியர்களுக்கான நற்பண்புகள் குறித்தும், ஒற்றுமை உணர்வு பற்றியும் எடுத்துரைத்தார். ஆசிரியை  நாகேஸ்வரி வரவேற்றார்.  விழாவில் "இல்லற வாழ்வில் விட்டுக் கொடுப்பவர்கள் ஆண்களா ? பெண்களா ? ' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  ஆசிரியை  உமா  நன்றியுரை கூறினார்.விழா ஏற்பாடுகளை ஆசிரியை மினி செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.