‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:07 am IST

கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளான கருங்கல் துண்டத்துவிளை, மத்திகோடு, வடகரை ,மங்கலகுன்று, முள்ளங்கனாவிளை, மிடாலம், அம்சி, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. 
    இந்த முகாம்  ஞாயிற்றுக்கிழமையும் (பிப்.24)  சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளில் நடைபெற்றது.   மிடாலம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சொர்ணபிரதாபன் ஆய்வு மேற்கொண்டார். இதில், கிராம நிர்வாக  அலுவலர்கள்,  உதவியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.