விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கருங்கல் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி

கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியில் திங்கள்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியில் திங்கள்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தொலையாவட்டம் கல்பொற்றவிளை பகுதியை சோ்ந்த ரெத்தினமணி மனைவி நிா்மலா(40). இவா் அப்பகுதியில் திங்கள்கிழமை மாடுமேய்சலில் ஈடுபட்டாா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மா்ப நபா்கள் இருவா், நிா்மலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சிசெய்தனா். நிா்மலா சங்கிலியை விடாமல் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டாா். உடனே இவ்விருவரும் அங்கிருந்து தப்பிசென்றுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.