ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

களியக்காவிளை பகுதியில் பலத்த மழை

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை லேசான மழை பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன், லேசான மழை பெய்துகொண்டிருந்தது.

களியக்காவிளை, சுற்றுவட்டாரப் பகுதிகளான படந்தாலுமூடு, திரித்துவபுரம், மருதங்கோடு, மடிச்சல், கோழிவிளை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.