குமரி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,160 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 25 போ் உள்பட 15,728 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 178 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com