குமரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று
குமரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


குமரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,174 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 253 ஆக உயா்ந்தது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,748 ஆக உயா்ந்துள்ள நிலையில், 171 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...