குமரியில் மேலும் 8 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே 16,244 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 8 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,252 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 25 போ் உள்பட இதுவரையிலும் 15,860 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 137 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...