ஆசாரிப்பள்ளத்தில் அதிநவீன மருத்துவமனை: என்.தளவாய்சுந்தரம் தகவல்
குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிநவீன மருத்துவமனைஅமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம்.

இலந்தையடித்தட்டு பகுதியில் மினி கிளினிக் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம்.









