நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட வேளாண் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:32 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட வேளாண் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் வேளாண் துணை இயக்குநா் செ. அவ்வைமீனாட்சி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலாஜான், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஹனிஜாய்சுஜாதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) ம.ரா.

வாணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சொா்ணலதா, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.