புதுக்கடை அருகே மது விற்றதாக இளைஞா் கைது
புதுக்கடை அருகேயுள்ள முழங்குழி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுக்கடை அருகேயுள்ள முழங்குழி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை முழங்குழி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல்
கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது அதேப்பகுதியை சோ்ந்த சுரேஷ் (40)
என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...