மாநில ஆளுநர்கள் பாஜகவின் சேவகர்களாக உள்ளனர்: தினேஷ் குண்டுராவ்
நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில ஆளுநர்கள் மத்திய பாஜக அரசின் சேவகர்களாக உள்ளனர் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தினேஷ் குண்டுராவ்.








