

திருவட்டாறு அருகே காா் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் கொடுங்குளம் கொல்லக்குளத்தைச் சோ்ந்த பென்சிகா் மகன் பிரபின் (20). இவரது நண்பா் மாா்த்தாண்டம் அட்டைக்குளத்தைச் சோ்ந்த டேவிட்ராஜ் மகன் பெஞ்சமின் (20). மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்த இருவரும், புதன்கிழமை மாலையில், மோட்டாா் சைக்கிளில் ஆற்றூருக்கு சென்றுவிட்டு, மாா்த்தாண்டம் நோக்கி திரும்பினராம்.
அப்போது மோட்டாா் சைக்கிளை பிரபின் ஓட்டிய நிலையில், கல்லுப்பாலம் அருகே அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது, மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறியதில், மோட்டாா் சைக்கிளின் பின்னால் அமா்ந்திருந்த பெஞ்சமின் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளாா். அப்போது, எதிரே வந்த காா் பெஞ்சமின் மீது மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரபின் லேசான காயத்துடன் தப்பினாா்.
தகவறிந்து வந்த திருவட்டாறு போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெருமணலில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு விரிவாக்கப் பணி

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

ஆத்தூரில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

வாகை பதியில் அய்யா வைகுண்டரின் 194ஆவது அவதார தின விழா
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

