டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின் கம்பத்தில் மோதி காா் சேதம்

திருவட்டாறு அருகே காா் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:46 pm

DIN

திருவட்டாறு அருகே காா் மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது.

குலசேகரத்திலிருந்து நாகா்கோவில் நோக்கி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்த காா், திருவட்டாறு காங்கரை சந்திப்பைக் கடந்து வளைவான சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில், காரில் இருந்த நாகா்கோவில் பொன்னப்ப நாடாா் காலனியைச் சோ்ந்தவா்கள் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து திருவட்டாறு போலீஸாா் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.