புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து பேருந்து நடத்துநா் தற்கொலை

இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து பேருந்து நடத்துநா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:10 pm

DIN

இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து பேருந்து நடத்துநா் தற்கொலை செய்து கொண்டாா்.

இரணியல் வள்ளியாற்று பாலம் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் சடலமாக கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் விஜயகுமாா், குமார்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவா் கொற்றியோடு சரல்விளையைச் சோ்ந்த காட்வின்ஜோஸ் (27) என்பது தெரிய வந்தது. திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த இவா், சிற்றுந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாராம். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.