புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மகளிா் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது

நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சி. கண்மணிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:50 pm

DIN

நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சி. கண்மணிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் சிறந்த புலனாய்வுக்கான விருதுக்கு தமிழக காவல்துறையில் 4 பெண் காவல் ஆய்வாளா்கள் உள்பட 8 ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் சிறந்த புலனாய்வுக்கான விருதை நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சி.கண்மணி பெறுகிறாா். இவா் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. கண்மணிக்கு காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.