காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திங்கள்நகரில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்நகரில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 11:38 pm

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்நகரில் நடைபெற்றது.

முகாமுக்கு, அமைப்பின் கிளைத் தலைவா் ஜாஹீா்ஹுசேன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஷேக்அலி, செயலா் நபீல் அஹம்மது, பொருளாளா் நூருல் அமீன், மாவட்ட துணைச் செயலா்கள் ஹுஸைன் ஜவாஹிரி, முஹம்மது ராபி, மாவட்ட மருத்துவ அணிச் செயலா் முஹம்மது அப்சல் உள்பட பலா் பங்கேற்றனா். அரசு மருத்துவா் கோலப்பன் தலைமையில் குழுவினா் இரு பெண்கள் உள்பட 28 பேரிடம் ரத்தம் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.