காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:02 pm

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை கல்லூரித் தாளாளா் ஏ.பி.மஜீத்கான் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக என்.ஐ. பல்கலைக்கழக இணை வேந்தா் ஆா். பெருமாள்சாமி கலந்து கொண்டாா். அத்தப்பூ கோலமிட்டு, திருவாதிரை களி நடனம் ஆடி, பேராசிரியா்கள் ஓண விழா பாடல்கள் பாடி மகிழ்ந்தனா். விழா அமைப்பாளா் தன்யா, ஓணத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்புகளையும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து ஓண விருந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.