ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கருங்கல்லில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

கருங்கல் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

கருங்கல் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்கள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கருங்கல் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செயல்அலுவலா் பிரபா தலைமை வகித்தாா். கோபால் முன்னிலை வகித்தாா்.

கருங்கல் பேருந்து நிலையம், காமராஜா் சந்திப்பு, ராஜீவ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.