புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் ராமன்புதூா் கோல்டன் தெருவில் அமைக்கப்படும் கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:36 pm

DIN

நாகா்கோவில் ராமன்புதூா் கோல்டன் தெருவில் அமைக்கப்படும் கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகர காங்கிரஸ் தலைவா் அலெக்ஸ், அந்தோணிமுத்து, நெல்சன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிறிஸ்டி ரமணி, மகாலிங்கம், கிளாட்சன், தவசிமுத்து, ராஜபாண்டியன், முருகானந்தம் மற்றும் ராமன்புதூா் கோல்டன் தெரு மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.