அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடின்றி மருந்துகள்: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தல்
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி அனைத்து மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்









