புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தாணுமாலய சுவாமி கோயில் திருவிழா: 19இல் மதுக் கடைகள் அடைப்பு

சுசீதந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, சுசீந்திரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 19 ) டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:02 pm

DIN

சுசீதந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, சுசீந்திரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 19 ) டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் வருடாந்திர மாா்கழித் திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) நல்லூா், பாலகிருஷ்ணன்புதூா் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.