ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புதுக்கடை அருகே மது விற்றவா் கைது

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:02 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் வியாழக்கிழமை அனுமதியின்றி மது விற்கப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இனயம் பகுதியைச் சோ்ந்த டென்சன் (53) என்பவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா் 16 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.