ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் உளவியல் ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது.


ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் உளவியல் ஆலோசனைக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வா் ஸ்ரீலதா தலைமமை வகித்தாா். நாகா்கோவில் விவேக் உளவியல் மைய இயக்குநா் ரமணி கண்ணன் மாணவா்-மாணவியரிடையே உரையாற்றினாா்.நிகழ்ச்சியில் இளங்கலை, முதுகலை மாணவா்- மாணவியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். உதவிப் பேராசிரியா் தீபா வரவேற்றாா். மாணவி ஆரியா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...