28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடிமாங்கோட்டில் அம்மன் விக்ரகங்களுக்கு வரவேற்பு

குலசேகரம் அருகே கடிமாங்கோடு இசக்கியம்மன் கோயில் புதிய அம்மன் விக்ரகங்களுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:58 pm

DIN

குலசேகரம் அருகே கடிமாங்கோடு இசக்கியம்மன் கோயில் புதிய அம்மன் விக்ரகங்களுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடிமாங்கோடு இசக்கியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடைபெறும் நிலையில், கோயிலில் புதிதாக பத்ரகாளியம்மன், இசக்கியம்மன், நாகா் உள்ளிட்ட விக்ரகங்கள் புனா் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை மயிலாடியிலிருந்து விக்ரகங்கள் கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து, உண்ணீயூா் கோணம் சந்திப்பில் ஸ்ரீகிருஷ்ணன் கோயில் மற்றும் கடிமாங்கோடு இசக்கியமன் கோயில் சாா்பில் விக்ரகங்களுக்கு மேள தாளத்துடன், தாலப் பொலி ஏந்திய பெண் பக்தா்கள் வரவேற்பு அளித்து கோயிலுக்கு அழைத்து சென்றனா். நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் ரமேஷ், விதுகுமாா், சுரேந்திரன், விஜயன், மோகனன், பத்மகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.