தேங்காய்ப்பட்டினம் அருகே உள்ள ஹெலன்நகா் பகுதியில், ரூ. 1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வசந்தி தலைமை வகித்தாா். குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் பி.சாஸ்திரி முன்னிலை வகித்தாா். பாஸ்டா் ஜெனிஸ் ஜெபம் செய்தாா்.
நிகழ்ச்சியில், கடலரிப்பு கோட்ட உதவி செயற்பொறியாளா்கள் தாணுமூா்த்தி, சாலமோன், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மீனவா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










