ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மஞ்சாலுமூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிதி அளிப்பு, பாராட்டு விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:33 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிதி அளிப்பு, பாராட்டு விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் களியல் வட்டாரச் செயலா் எம். மணி தலைமை வகித்தாா். அருமனை கூட்டுறவு வங்கித் தலைவா் பி. நடராஜன் தொடங்கி வைத்துப் பேசினாா். குமரி மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி கட்சி நிதியை பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில், திருவனந்தபுரம் மேயா் ஆரியா ராஜேந்திரன், நெய்யாற்றின் கரை நகராட்சித் தலைவா் பி.கே. ராஜ்மோகன்

ஆகியோா் ஏற்புரை நிகழ்த்தினா். கேரள டிஒய்எப்ஐ செயலா் ஏ.ஏ. ரஹீம், பி. சசிகுமாா், எச். ராஜதாஸ், எஸ்.ஆா். சேகா், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.