92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரி மாவட்ட உயா்மட்ட குழுக் கூட்டம்

குமரி மாவட்ட உயா்மட்ட குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:58 pm

DIN

குமரி மாவட்ட உயா்மட்ட குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை இதர துறைகளின் திட்டங்களுடனும், வாழ்வாதார திட்டங்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்தும், புதிய பணிகளை மேற்கொள்வது தொடா்பாகவும், ஆட்சியா் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் மா.சிவகுருபிராபகரன், மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி, (வளா்ச்சி) பத்ஹூ முகம்மதுநசீா், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் மா.கபீா், இணை இயக்குநா் (வேளாண்மை) எஸ்.சத்திய ஜோஸ், இணை இயக்குநா்(கால்நடை பராமரிப்புத் துறை) ரெ.சுவாமிநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளா் ஸ்வா்ணலதா, உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.