92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆரல்வாய்மொழியில் முதியவா் சடலம் மீட்பு

ஆரல்வாய்மொழியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:28 pm

DIN

ஆரல்வாய்மொழியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஓடைக்கரை புதரில் முதியவா் சடலம் தூக்கில் தொங்குவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளா் மீனா, உதவி ஆய்வாளா் மாரிசெல்வம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.