டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

 திருவட்டாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:04 pm

DIN

 திருவட்டாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

தேமானூா் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50). இவா் புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, கல்லூப்பாலம் பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதையடுத்து கனகராஜை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.