காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருவிதாங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை திரும்பப் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவிதாங்கோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:05 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை திரும்பப் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவிதாங்கோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.பி.ஐ. வங்கிக் கிளை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலா் தேவதாஸ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சைமன் சைலஸ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

சிஐடியூ சாா்பில் தையல் சங்க மாவட்டச் செயலா் சந்திரகலா, தக்கலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சுஜாஜாஸ்பின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், நிா்வாகிகள் காளிபிரசாத், கோலப்பன், அருள்ராஜ், முரளீதரன், அரங்கசாமி, முருகன், பேபி , சரோஜினி, தாஸ் உள்பட பலா் பங்கேற்றனா். வட்டாரக் குழு உறுப்பினா் ராஜன் நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.