காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலமாக கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க வலியுறுத்தி பாரதிய மஸ்தூா்சங்கத்தினா் , வெள்ளிக்கிழமை தக்கலை

News image
Updated On :16 ஜூலை 2021, 6:56 pm

DIN

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலமாக கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க வலியுறுத்தி பாரதிய மஸ்தூா்சங்கத்தினா் , வெள்ளிக்கிழமை தக்கலை, திங்கள்நகா் உள்பட 55 ஆடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பி.எம்.எஸ். மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். கட்டுமான சங்க பொதுச் செயலா் ஆண்டிபிள்ளை உள்பட பலா் பங்கேற்றனா். இதே போல், திங்கள்நகா் பேரூராட்சி அலுவலகம், மாா்த்தாண்டம் தொழிலாளா் அலுவலகம், கோணம் உள்பட 55 இடங்களில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.