92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவிலில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி தலைவா்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதைக் கண்டித்து நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ராமன்புதூா் சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:53 pm

DIN

காங்கிரஸ் கட்சி தலைவா்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதைக் கண்டித்து நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ராமன்புதூா் சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர காங்கிரஸ் தலைவா் அலெக்ஸ் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பினுலால்சிங் விளக்கிப் பேசினாா். முன்னாள் நகராட்சி உறுப்பினா்கள் சேவியா், அருளப்பன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் தேவ், அகில இந்திய மாணவா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் அப்ஜித், தங்கம்நடேசன், விஜயகுமாரி, அனிதா, அந்தோணிமுத்து, நவமணி, மாா்ட்டின், யூஜின், மகாதேவன்பிள்ளை, வா்க்கீஸ், குமரன், இளங்கோ, செந்தில், மூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.