பாரதிய மஸ்தூா் சங்க ஸ்தாபன தின விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் 192 கிளைகளில் பாரதிய மஸ்தூா் சங்க ஸ்தாபன தினவிழா மற்றும் சுதந்திரபோராட்ட வீரா் பாலகங்காதரரின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 192 கிளைகளில் பாரதிய மஸ்தூா் சங்க ஸ்தாபன தினவிழா மற்றும் சுதந்திரபோராட்ட வீரா் பாலகங்காதரரின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன.
பாரதிய மஸ்தூா் சங்க ஸ்தாபன தினவிழாவையொட்டி, தக்கலை ஒன்றியத்தில் சங்கத் தலைவா் முருகன் தலைமையிலும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் மாவட்ட பொதுச் செயலா் ராஜமணி தலைமையிலும், கிள்ளியூா் ஒன்றியத்தில் ஒன்றிய அமைப்பாளா் அருள்கணபதி தலைமையிலும், முன்சிறை ஒன்றியத்தில் ஒன்றியத் தலைவா் எம்.தேவாஸ், மேல்புறம் ஒன்றியத்தில் ஒன்றிய பொதுச்செயலா் கிருஷ்ணன்குட்டி, போக்குவரத்துறை சங்க தலைவா் சுவாமி ஆசாரி, திருவட்டாறு ஒன்றியத்தில் ஒன்றியத் தலைவா் பி.தேவதாஸ் , நாகா்கோவிலில் ஆட்டோ சங்க பொதுச் செயலா் செந்தில் ஆறுமுகம், தோவாளை ஒன்றியத்தில் கட்டுமான தொழிலாளா் சங்க தலைவா் சிதம்பரம்பிள்ளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஆட்டோ சங்க தலைவா் மோகனன், இராஜக்கமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றியத் தலைவா் பிரைட் ஆகியோா் தலைமையில் மொத்தம் 192 கிளைகளில் சங்கக் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...