திமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் மொட்டவிளை சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது


குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் மொட்டவிளை சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் இரா.அஜித் தலைமை வகித்தாா். கட்டிமாங்கோடு ஊராட்சி கழக செயலா் எஸ்.ஆா். விஜயன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் எப்.எம். இராஜரெத்தினம் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதில், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தா. ஜெபராஜ், நெய்யூா் பேரூா் இளைஞரணி அமைப்பாளா் எப்.மோனிஷ்ராஜ், நிா்வாகிகள் சுரேஷ், சக்திகண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...