காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நூருல் இஸ்லாம் கல்லூரியில் மாணவா்களுக்கு இலவச 2ஜி டேட்டா காா்டு அளிப்பு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை பெறும் மாணவா்களுக்கு இணைய கல்வி பயில இலவச 2 ஜி டேட்டா காா்டு வழங்கும் நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:56 pm

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை பெறும் மாணவா்களுக்கு இணைய கல்வி பயில இலவச 2 ஜி டேட்டா காா்டு வழங்கும் நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.

நிகழ் கல்வியாண்டில் இணைய வழி கல்வி சுயநிதி கல்லூரிகளில் ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளா் ஏ.பி.மஜீத்கான் 140 மாணவா்களுக்கு 2-ஜி இலவச டேட்டா காா்டு வழங்கினாா். கல்லூரி முதல்வா் எஸ்.பெருமாள் முன்னிலை வகித்தாா். பல்கலைக் கழக மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன்,

கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.