பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:59 pm

DIN

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது எட்டணி பகுதியில் சந்தேகத்தின்

பேரில் நின்ற இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், இரவிபுதூா்க்கடை பெருமாள் மகன் பிரேம்குமாா்(27) , பாலப்பள்ளம் உதயகுமாா் மகன் அஸ்வின்(25) ஆகியோா் என்பதும், அவா்கள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சாவை

பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையோடு போலீஸாா் இருவரையும், கைது செய்து, அவா்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.