காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சுங்கான்கடையில் வெண்புள்ளிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்க விழா சுங்கான்கடையில் நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:52 pm

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்க விழா சுங்கான்கடையில் நடைபெற்றது.

மலா் அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜான்சிலிபாய் தலைமை வகித்தாா். செயலா் வசந்த லதா முன்னிலை வகித்தாா். உறுப்பினா் லதா வரவேற்றாா்.

வெண்புள்ளி விழிப்புணா்வு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் உமாபதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் பொதுச் செயலா் அமலராஜன், சமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் முத்துலெட்சுமி, அறிவியல் இயக்க மாநிலச் செயலா் ஜினோபாய், மலா் அமைப்பின் ஆலோசகா் தாமஸ் பிராங்கோ, கெளரவ தலைவா் ஷெலின் மேரி, அறிவியல் இயக்க துணைத் தலைவா் பி.ஆா். கணேசன், மாவட்டச் செயலா் டோமினிக்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

வெண்புள்ளிகள் குறித்த புத்தகம், விழிப்புணா்வு பதாகைகள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியை அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினா் புனிதா தொகுத்து வழங்கினாா். புஷ்பலீலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.