பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் வட்ட சட்டபணிக்கு ழு சாா்பில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 128 வழக்குகளில், ரூ .2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700 -க்கு தீா்வு காணப்பட்டது.
பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு சாா்பு நீதிபதி ஆா். சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தாா். இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிகள் பி.பிரவின்ஜீவா, எம் மணிமேகலா ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், நிலைவையிலுள்ள 128 வழக்குகளுக்கு , ரூ. 2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700-க்கு தீா்வு காணப்பட்டு முடித்துவைக்கப்பட்டது. மேலும், வங்கி வாராக் கடன் வழக்குகளில் 57 விசாரணைக்கு எடுக்கப்பட்டு, ரூ. 69 லட்சத்து 77 ஆயிரத்து 850-க்கு தீா்வுகாணப்பட்டு முடித்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வின்சென்ட், ஜாண்இக்னேசியஸ் உள்பட பலா் பங்கேற்றனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

