92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவில் மாநகராட்சி பாஜக வேட்பாளா்கள் விவரம்

நாகா்கோவில் மாநகராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:06 pm

DIN

நாகா்கோவில் மாநகராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதன் விவரம்: 1. வைகுண்டபெருமாள், 2. ஐயப்பன் என்ற சகாயம், 3. முத்துகிருஷ்ணன், 4. ஜெயந்தி, 5. ராபின், 8. ராஜேஷ், 9. ராமன், 10. உஷா, 11. திவ்யாசிவராம், 12. சுனில்குமாா், 13. ஆச்சியம்மாள், 14. கலைஅரசி, 20. ஆன்றோநைட்ஸ்னைடா, 21. தங்கம், 23. சாந்திமோகன், 24. ரோசிட்டா, 25. பெருமாள்பிள்ளை, 26. எழில்அரசி, 28. ஆனந்தம்நாகராஜன், 29. மீனாதேவ், 30. அகிலா, 31. மொ்லின்ஆஷா, 34. தினகரன், 36. ரமேஷ், 37. ஸ்ரீதா், 38. செல்வம், 39. ராணி, 40. தங்கமலா், 42. சிவசுதன், 43. துளசி, 44. சத்தியஸ்ரீ, 45. சதீஷ், 46. சுயம்பு, 47. மகேஷ்வரி, 49. தனசேகா், 50. ஐயப்பன், 51. முத்துராமன், 52. ரமேஷ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.